வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோஷம்.. நம்மூர்காரங்கள இங்க பார்கிறதுல..
நன்றி ராசா. இணையத்துல நம்ம ஊரையும், ஊர்க்காரங்களையும் பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்கு.
இப்பிடி ஆரம்பிச்சது தான் என் கதையும். ஆனா, சும்மா இருக்க முடியலயே.:))
நல்ல எழுத்துகள பார்க்கும் போது எழுதணும்னுதான் தோனுது. இருந்தாலும்... ;)
ஏனுங்(க).. நீங்க ஒன்னுங் கவலப் படாதீங்... பச்சோந்தி சொன்ன மாதிரித்தே எல்லாமே. கொஞ்ச நாளு அப்டித்தே இருப்பீங்க. அப்பறம் நீங்களும் எழுத ஆரம்பிச்சிருவீங்க போங்க..இப்பவெல்லா பொள்ளாச்சிப் பக்கம் சூட்டிங்கே ஒன்னு நடக்கறது இல்லையாட்ட இருக்குதுங்க.- குப்புசாமி செல்லமுத்து
நன்றி குப்புசாமி, தங்கள் வருகைக்கு. எழுதணும், ஆனா என்ன, எப்படி எழுதணும்னுதான் தெரியல.
test!!!
Post a Comment
7 comments:
வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோஷம்.. நம்மூர்காரங்கள இங்க பார்கிறதுல..
நன்றி ராசா. இணையத்துல நம்ம ஊரையும், ஊர்க்காரங்களையும் பார்க்கறதுக்கு சந்தோசமா இருக்கு.
இப்பிடி ஆரம்பிச்சது தான் என் கதையும். ஆனா, சும்மா இருக்க முடியலயே.
:))
நல்ல எழுத்துகள பார்க்கும் போது எழுதணும்னுதான் தோனுது. இருந்தாலும்... ;)
ஏனுங்(க).. நீங்க ஒன்னுங் கவலப் படாதீங்... பச்சோந்தி சொன்ன மாதிரித்தே எல்லாமே. கொஞ்ச நாளு அப்டித்தே இருப்பீங்க. அப்பறம் நீங்களும் எழுத ஆரம்பிச்சிருவீங்க போங்க..
இப்பவெல்லா பொள்ளாச்சிப் பக்கம் சூட்டிங்கே ஒன்னு நடக்கறது இல்லையாட்ட இருக்குதுங்க.
- குப்புசாமி செல்லமுத்து
நன்றி குப்புசாமி, தங்கள் வருகைக்கு. எழுதணும், ஆனா என்ன, எப்படி எழுதணும்னுதான் தெரியல.
test!!!
Post a Comment